மத்தேயு 22:37 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 37 அதற்கு அவர், “‘உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’+ யாக்கோபு 4:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 கடவுளுக்கு உண்மையாக இல்லாதவர்களே,* உலக நட்பு கடவுளுக்குப் பகை என்பது உங்களுக்குத் தெரியாதா? அதனால், உலகத்துக்கு நண்பனாக இருக்க ஆசைப்படுகிற எவனும் கடவுளுக்கு எதிரியாகிறான்.+
37 அதற்கு அவர், “‘உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’+
4 கடவுளுக்கு உண்மையாக இல்லாதவர்களே,* உலக நட்பு கடவுளுக்குப் பகை என்பது உங்களுக்குத் தெரியாதா? அதனால், உலகத்துக்கு நண்பனாக இருக்க ஆசைப்படுகிற எவனும் கடவுளுக்கு எதிரியாகிறான்.+