லூக்கா 9:59 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 59 பின்பு இன்னொருவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்று சொன்னார். அப்போது அவன், “எஜமானே, முதலில் நான் போய் என்னுடைய அப்பாவை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன், எனக்கு அனுமதி கொடுங்கள்”+ என்று கேட்டான்.
59 பின்பு இன்னொருவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்று சொன்னார். அப்போது அவன், “எஜமானே, முதலில் நான் போய் என்னுடைய அப்பாவை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன், எனக்கு அனுமதி கொடுங்கள்”+ என்று கேட்டான்.