நீதிமொழிகள் 21:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 பலி செலுத்துவதைவிட ஒருவன் நீதி நியாயத்தோடு நடப்பதைத்தான்யெகோவா மிகவும் விரும்புகிறார்.+ ஓசியா 6:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 நீங்கள் எனக்குப் பலிகள் கொடுக்க வேண்டும் என்றல்ல,எனக்கு விசுவாசமாக இருக்க* வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். நீங்கள் எனக்குத் தகன பலிகள் தர வேண்டும் என்றல்ல,என்னை நன்றாகத் தெரிந்துகொள்ள* வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.+ மத்தேயு 12:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 ‘பலியை அல்ல,+ இரக்கத்தையே நான் விரும்புகிறேன்’+ என்பதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்திருந்தால், குற்றமற்றவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள்.
6 நீங்கள் எனக்குப் பலிகள் கொடுக்க வேண்டும் என்றல்ல,எனக்கு விசுவாசமாக இருக்க* வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். நீங்கள் எனக்குத் தகன பலிகள் தர வேண்டும் என்றல்ல,என்னை நன்றாகத் தெரிந்துகொள்ள* வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.+
7 ‘பலியை அல்ல,+ இரக்கத்தையே நான் விரும்புகிறேன்’+ என்பதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்திருந்தால், குற்றமற்றவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள்.