மத்தேயு 12:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 அதைக் கேட்ட பரிசேயர்கள், “பேய்களுடைய தலைவனான பெயல்செபூப் உதவியால்தான் இவன் பேய்களை விரட்டுகிறான்”+ என்று சொன்னார்கள். மாற்கு 3:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 அதுமட்டுமல்ல, எருசலேமிலிருந்து வந்த வேத அறிஞர்கள், “இவனை பெயல்செபூப்* பிடித்திருக்கிறது, பேய்களுடைய தலைவனின் உதவியால்தான் இவன் பேய்களை விரட்டுகிறான்”+ என்று சொல்லிக்கொண்டார்கள். லூக்கா 11:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 ஆனால் அவர்களில் சிலர், “பேய்களுடைய தலைவனான பெயல்செபூப்* உதவியால்தான் இவன் பேய்களை விரட்டுகிறான்”+ என்று சொன்னார்கள். யோவான் 8:48 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 48 அதற்கு யூதர்கள் அவரிடம், “‘நீ ஒரு சமாரியன்,+ பேய் பிடித்தவன்’+ என்றெல்லாம் நாங்கள் சொல்வது சரிதான்” என்று சொன்னார்கள்.
24 அதைக் கேட்ட பரிசேயர்கள், “பேய்களுடைய தலைவனான பெயல்செபூப் உதவியால்தான் இவன் பேய்களை விரட்டுகிறான்”+ என்று சொன்னார்கள்.
22 அதுமட்டுமல்ல, எருசலேமிலிருந்து வந்த வேத அறிஞர்கள், “இவனை பெயல்செபூப்* பிடித்திருக்கிறது, பேய்களுடைய தலைவனின் உதவியால்தான் இவன் பேய்களை விரட்டுகிறான்”+ என்று சொல்லிக்கொண்டார்கள்.
15 ஆனால் அவர்களில் சிலர், “பேய்களுடைய தலைவனான பெயல்செபூப்* உதவியால்தான் இவன் பேய்களை விரட்டுகிறான்”+ என்று சொன்னார்கள்.
48 அதற்கு யூதர்கள் அவரிடம், “‘நீ ஒரு சமாரியன்,+ பேய் பிடித்தவன்’+ என்றெல்லாம் நாங்கள் சொல்வது சரிதான்” என்று சொன்னார்கள்.