3 ஆறு வருஷங்களுக்கு நிலத்தில் விதை விதைக்க வேண்டும், திராட்சைக் கொடிகளின் கிளைகளை வெட்ட வேண்டும், விளைச்சலைச் சேகரிக்க வேண்டும்.+ 4 ஆனால், ஏழாம் வருஷத்தில் யெகோவாவின் கட்டளைப்படி நிலத்துக்கு முழு ஓய்வு தர வேண்டும். அப்போது, உங்கள் வயலில் விதை விதைக்கவோ திராட்சைக் கொடிகளின் கிளைகளை வெட்டவோ கூடாது.