உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மாற்கு 8:27-29
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 27 அதன் பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் பிலிப்புச் செசரியாவில் இருக்கிற கிராமங்களுக்குப் போனார்கள்; வழியில் அவர் தன்னுடைய சீஷர்களிடம், “நான் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?”+ என்று கேட்டார். 28 அதற்கு அவர்கள், “சிலர் யோவான் ஸ்நானகர்*+ என்றும், வேறு சிலர் எலியா+ என்றும், இன்னும் சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்கிறார்கள்” என்றார்கள். 29 அப்போது அவர், “ஆனால் நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு பேதுரு, “நீங்கள் கிறிஸ்து”+ என்று சொன்னார்.

  • லூக்கா 9:18-20
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 18 பின்பு, அவர் தனியாக ஜெபம் செய்துகொண்டிருந்தபோது, சீஷர்கள் அவரிடம் வந்தார்கள்; அப்போது அவர், “நான் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?”+ என்று கேட்டார். 19 அதற்கு அவர்கள், “சிலர் யோவான் ஸ்நானகர்* என்றும், வேறு சிலர் எலியா என்றும் சொல்கிறார்கள்; இன்னும் சிலர், பூர்வ தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிரோடு எழுந்து வந்துவிட்டார் என்று சொல்கிறார்கள்”+ என்றார்கள். 20 அப்போது அவர், “ஆனால் நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு பேதுரு, “நீங்கள் கடவுளால் அனுப்பப்பட்ட கிறிஸ்து”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்