உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 62:12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 யெகோவாவே, மாறாத அன்பும் உங்களுடையதுதான்.+

      அவரவர் செயலுக்குத் தகுந்தபடி அவரவருக்கு நீங்கள் பலன் கொடுக்கிறீர்கள்.+

  • நீதிமொழிகள் 24:12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 “அதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று நீ சொல்லலாம்.

      ஆனால், இதயங்களை* ஆராய்கிறவருக்கு உன் இதயத்தில் இருப்பது தெரியாதா?+

      உன்னைக் கவனித்துக்கொண்டிருப்பவர் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வாரே.

      அவனவன் செயலுக்குத் தகுந்த கூலியை அவர் கொடுப்பாரே.+

  • லூக்கா 9:26
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 26 என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் ஒருவன் வெட்கப்பட்டால், மனிதகுமாரன் தன்னுடைய மகிமையிலும் தன்னுடைய தகப்பனின் மகிமையிலும் பரிசுத்த தூதர்களின் மகிமையிலும் வரும்போது அவனைக் குறித்து வெட்கப்படுவார்.+

  • ரோமர் 2:6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 6 அப்போது, அவனவனுடைய செயல்களுக்குத் தக்க பலனை அவனவனுக்குத் தருவார்:+

  • 1 பேதுரு 1:17
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 17 பாரபட்சம் இல்லாமல்+ அவரவருடைய செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு கொடுக்கிற தகப்பனிடம் நீங்கள் ஜெபம் செய்வதால், தற்காலிகக் குடிமக்களாக வாழும் காலமெல்லாம் பயபக்தியோடு நடந்துகொள்ளுங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்