மத்தேயு 19:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 ஆனால் இயேசு தன் சீஷர்களிடம், “சின்னப் பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள்; இப்படிப்பட்டவர்களுக்கே பரலோக அரசாங்கம் சொந்தமாகும்”+ என்று சொன்னார். 1 பேதுரு 2:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 பச்சிளம் குழந்தைகள்+ பாலுக்காக ஏங்குவதுபோல், கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற கலப்படமில்லாத* பாலுக்காக ஏக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்; அதைக் குடிப்பதன் மூலம் நீங்கள் வளர்ச்சியடைந்து மீட்புப் பெறுவீர்கள்.+
14 ஆனால் இயேசு தன் சீஷர்களிடம், “சின்னப் பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள்; இப்படிப்பட்டவர்களுக்கே பரலோக அரசாங்கம் சொந்தமாகும்”+ என்று சொன்னார்.
2 பச்சிளம் குழந்தைகள்+ பாலுக்காக ஏங்குவதுபோல், கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற கலப்படமில்லாத* பாலுக்காக ஏக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்; அதைக் குடிப்பதன் மூலம் நீங்கள் வளர்ச்சியடைந்து மீட்புப் பெறுவீர்கள்.+