17 நாம் பிள்ளைகள் என்றால், வாரிசுகளாகவும் இருப்போம். உண்மையில், கடவுளுடைய வாரிசுகளாக, கிறிஸ்துவின் சக வாரிசுகளாக,+ இருப்போம். கிறிஸ்துவோடு சேர்ந்து நாம் பாடுகளை அனுபவித்தால்+ அவரோடு சேர்ந்து மகிமையையும் பெறுவோம்.+
7 அதனால், எங்களுடைய கஷ்டங்களில் நீங்கள் பங்கெடுப்பதுபோல் எங்களுடைய ஆறுதலிலும் பங்கெடுப்பீர்கள்+ என்பதை அறிந்து உங்களைக் குறித்து உறுதியான நம்பிக்கையோடு இருக்கிறோம்.
9 இயேசுவின் சீஷனாக+ உபத்திரவத்திலும்+ கடவுளுடைய அரசாங்கத்திலும்+ சகிப்புத்தன்மையிலும்+ உங்களோடு பங்குகொள்கிற உங்கள் சகோதரன் யோவானாகிய நான், கடவுளைப் பற்றிப் பேசியதற்காகவும் இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுத்ததற்காகவும் பத்மு என்ற தீவில் இருந்தேன்.