32 ஏனென்றால், நீதியான வழியைக் காட்ட யோவான் உங்களிடம் வந்தார், நீங்களோ அவரை நம்பவில்லை. ஆனால், வரி வசூலிப்பவர்களும் விலைமகள்களும் அவரை நம்பினார்கள்;+ இதைப் பார்த்த பின்பும்கூட நீங்கள் மனம் வருந்தவில்லை, அவரை நம்பவும் இல்லை.
30 ஞானஸ்நானம் கொடுக்கிற அதிகாரத்தை யோவானுக்குக்+ கொடுத்தது கடவுளா* மனுஷர்களா? பதில் சொல்லுங்கள்”+ என்றார். 31 அப்போது அவர்கள், “‘கடவுள்’ என்று சொன்னால், ‘பின்பு ஏன் அவரை நம்பவில்லை?’ என்று கேட்பான்.
29 யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றிருந்த வரி வசூலிப்பவர்களும் மற்ற எல்லாரும்+ இதைக் கேட்டு, கடவுள் நீதியுள்ளவர் என்று அறிவித்தார்கள். 30 ஆனால், அவரிடம் ஞானஸ்நானம் பெறாத பரிசேயர்களும் திருச்சட்ட வல்லுநர்களும் கடவுளுடைய அறிவுரையை அலட்சியம் செய்தார்கள்.+