மத்தேயு 25:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 அதனால், விழிப்புடன் இருங்கள்;+ ஏனென்றால், உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது.+ மாற்கு 13:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 இதெல்லாம் எப்போது நடக்குமென்று உங்களுக்குத் தெரியாததால்+ எச்சரிக்கையாக இருங்கள், விழிப்புடன் இருங்கள்.+ லூக்கா 21:36 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 36 அதனால், விழித்திருந்து+ எப்போதும் மன்றாடுங்கள்.+ அப்படிச் செய்தால்தான், நடக்கப்போகிற இவை எல்லாவற்றிலிருந்தும் உங்களால் தப்பிக்க முடியும், மனிதகுமாரனுக்கு முன்பாக நிற்கவும் முடியும்”+ என்றார்.
13 அதனால், விழிப்புடன் இருங்கள்;+ ஏனென்றால், உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது.+
33 இதெல்லாம் எப்போது நடக்குமென்று உங்களுக்குத் தெரியாததால்+ எச்சரிக்கையாக இருங்கள், விழிப்புடன் இருங்கள்.+
36 அதனால், விழித்திருந்து+ எப்போதும் மன்றாடுங்கள்.+ அப்படிச் செய்தால்தான், நடக்கப்போகிற இவை எல்லாவற்றிலிருந்தும் உங்களால் தப்பிக்க முடியும், மனிதகுமாரனுக்கு முன்பாக நிற்கவும் முடியும்”+ என்றார்.