39 ஆனால், இந்த விஷயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்: திருடன் எந்த நேரத்தில் வருவான் என்பது வீட்டு எஜமானுக்குத் தெரிந்திருந்தால், வீட்டுக்குள் திருடன் புகுந்துவிடாமல் அவர் பார்த்துக்கொள்வார்.+ 40 அதனால், நீங்களும் தயாராயிருங்கள்; ஏனென்றால், நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார்”+ என்று சொன்னார்.