-
அப்போஸ்தலர் 1:19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 இந்த விஷயம் எருசலேமில் குடியிருந்த எல்லாருக்கும் தெரியவந்தது. அதனால், அந்த நிலத்துக்கு அவர்களுடைய மொழியில் அக்கெல்தமா என்று பெயர் வைத்தார்கள். இதற்கு “இரத்த நிலம்” என்று அர்த்தம்.
-