மத்தேயு 4:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 கலிலேயா கடலோரமாக அவர் நடந்துபோனபோது, பேதுரு என்ற சீமோனையும்+ அவருடைய சகோதரன் அந்திரேயாவையும்+ பார்த்தார். அவர்கள் இரண்டு பேரும் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மீனவர்கள்.+
18 கலிலேயா கடலோரமாக அவர் நடந்துபோனபோது, பேதுரு என்ற சீமோனையும்+ அவருடைய சகோதரன் அந்திரேயாவையும்+ பார்த்தார். அவர்கள் இரண்டு பேரும் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மீனவர்கள்.+