அப்போஸ்தலர் 12:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபை+ வாளால் வெட்டிக் கொன்றான்.+ வெளிப்படுத்துதல் 1:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 இயேசுவின் சீஷனாக+ உபத்திரவத்திலும்+ கடவுளுடைய அரசாங்கத்திலும்+ சகிப்புத்தன்மையிலும்+ உங்களோடு பங்குகொள்கிற உங்கள் சகோதரன் யோவானாகிய நான், கடவுளைப் பற்றிப் பேசியதற்காகவும் இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுத்ததற்காகவும் பத்மு என்ற தீவில் இருந்தேன்.
9 இயேசுவின் சீஷனாக+ உபத்திரவத்திலும்+ கடவுளுடைய அரசாங்கத்திலும்+ சகிப்புத்தன்மையிலும்+ உங்களோடு பங்குகொள்கிற உங்கள் சகோதரன் யோவானாகிய நான், கடவுளைப் பற்றிப் பேசியதற்காகவும் இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுத்ததற்காகவும் பத்மு என்ற தீவில் இருந்தேன்.