11 என் பெயர் தாங்கிய இந்த ஆலயம் கொள்ளைக்காரர்களின் குகையைப் போல உங்களுக்குத் தெரிகிறதோ?+ உங்களுடைய அட்டூழியங்களை என் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன்” என்று யெகோவா சொல்கிறார்.
13 பின்பு அவர்களிடம், “‘என் வீடு ஜெப வீடு என்று அழைக்கப்படும்’ என எழுதப்பட்டிருக்கிறது.+ ஆனால் நீங்கள் அதைக் கொள்ளைக்காரர்களின் குகையாக்குகிறீர்கள்”+ என்று சொன்னார்.
46 “‘என் வீடு ஜெப வீடாக இருக்கும்’+ என எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் அதைக் கொள்ளைக்காரர்களின் குகையாக்கிவிட்டீர்கள்”+ என்று சொல்லி அவர்களை வெளியே துரத்த ஆரம்பித்தார்.+