ஏசாயா 53:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அவர் ஒடுக்கப்பட்டார்;+ ஜனங்கள் தன்னைக் கொடுமைப்படுத்த அனுமதித்தார்.+அவர் வாயே திறக்கவில்லை. வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படும் ஆட்டைப் போலவும்,+மயிர் கத்தரிப்பவர்களின் முன்னால் அமைதியாக இருக்கிற செம்மறியாட்டைப் போலவும்,அவர் வாயே திறக்கவில்லை.+ 1 பேதுரு 2:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 அவர் அவமானப்படுத்தப்பட்டபோது*+ பதிலுக்கு அவமானப்படுத்தவில்லை.*+ துன்புறுத்தப்பட்டபோது+ மிரட்டவில்லை; மாறாக, நீதியான தீர்ப்பு கொடுக்கிறவரிடம்+ தன்னையே ஒப்படைத்தார்.
7 அவர் ஒடுக்கப்பட்டார்;+ ஜனங்கள் தன்னைக் கொடுமைப்படுத்த அனுமதித்தார்.+அவர் வாயே திறக்கவில்லை. வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படும் ஆட்டைப் போலவும்,+மயிர் கத்தரிப்பவர்களின் முன்னால் அமைதியாக இருக்கிற செம்மறியாட்டைப் போலவும்,அவர் வாயே திறக்கவில்லை.+
23 அவர் அவமானப்படுத்தப்பட்டபோது*+ பதிலுக்கு அவமானப்படுத்தவில்லை.*+ துன்புறுத்தப்பட்டபோது+ மிரட்டவில்லை; மாறாக, நீதியான தீர்ப்பு கொடுக்கிறவரிடம்+ தன்னையே ஒப்படைத்தார்.