30 பின்பு, மனிதகுமாரனின் அடையாளம் வானத்தில் தோன்றும். பின்பு, பூமியில் இருக்கிற எல்லா கோத்திரத்தாரும் நெஞ்சில் அடித்துக்கொண்டு புலம்புவார்கள்.+ அதோடு, மனிதகுமாரன்+ வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும்* வானத்து மேகங்கள்மேல் வருவதை அவர்கள் பார்ப்பார்கள்.+
64 அதற்கு இயேசு, “அதை நீங்களே சொல்லிவிட்டீர்கள். ஆனாலும் உங்கள் எல்லாரிடமும் சொல்கிறேன், இதுமுதல் மனிதகுமாரன்+ வல்லமையுள்ளவரின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும்+ வானத்து மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள்”+ என்று சொன்னார்.
7 இதோ! இவர் மேகங்களோடு வருகிறார்,+ எல்லா கண்களும் இவரைப் பார்க்கும், இவரைக் குத்தினவர்களும் பார்ப்பார்கள்; பூமியில் இருக்கிற எல்லா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களும் இவரைப் பார்த்து துக்கப்பட்டு நெஞ்சில் அடித்துக்கொண்டு புலம்புவார்கள்.+ ஆம், ஆமென்.