65 அதைக் கேட்டு தலைமைக் குரு தன் மேலங்கியைக் கிழித்து, “இது தெய்வ நிந்தனை!+ இனி நமக்கு வேறு சாட்சிகள் எதற்கு? இதோ! இந்த நிந்தனையை நீங்களே இப்போது கேட்டீர்கள். 66 உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இவன் சாக வேண்டும்”+ என்று சொன்னார்கள்.