ஏசாயா 53:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அவர் ஒடுக்கப்பட்டார்;+ ஜனங்கள் தன்னைக் கொடுமைப்படுத்த அனுமதித்தார்.+அவர் வாயே திறக்கவில்லை. வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படும் ஆட்டைப் போலவும்,+மயிர் கத்தரிப்பவர்களின் முன்னால் அமைதியாக இருக்கிற செம்மறியாட்டைப் போலவும்,அவர் வாயே திறக்கவில்லை.+
7 அவர் ஒடுக்கப்பட்டார்;+ ஜனங்கள் தன்னைக் கொடுமைப்படுத்த அனுமதித்தார்.+அவர் வாயே திறக்கவில்லை. வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படும் ஆட்டைப் போலவும்,+மயிர் கத்தரிப்பவர்களின் முன்னால் அமைதியாக இருக்கிற செம்மறியாட்டைப் போலவும்,அவர் வாயே திறக்கவில்லை.+