35 அப்போது அவனுடைய காதுகள் திறந்தன,+ அவனுடைய பேச்சுக் குறைபாடும் சரியாகி அவன் தெளிவாகப் பேச ஆரம்பித்தான். 36 இந்த விஷயத்தைப் பரப்ப வேண்டாம் என்று அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டார்;+ ஆனால், அவர் பல தடவை சொல்லியும் இன்னும் அதிகமாகத்தான் அவர்கள் அதைப் பரப்பினார்கள்.+