4 இந்தச் சின்னப் பிள்ளையைப் போல் தாழ்மையாக நடந்துகொள்கிறவர்தான் பரலோக அரசாங்கத்தில் மிக உயர்ந்தவராக இருப்பார்.+5 இப்படிப்பட்ட ஒரு சின்னப் பிள்ளையை எனக்காக* ஏற்றுக்கொள்கிறவர் என்னையும் ஏற்றுக்கொள்கிறார்.+
11 உங்களில் யார் மிகவும் உயர்ந்தவராக இருக்கிறாரோ அவர் உங்களுக்குச் சேவை செய்கிறவராக இருக்க வேண்டும்.+12 தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்,+ தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.+