-
மத்தேயு 16:2, 3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 அதற்கு அவர், “சாயங்கால நேரத்தில், ‘வானம் சிவந்திருக்கிறது, அதனால் வானிலை நன்றாக இருக்கும்’ என்று சொல்கிறீர்கள்;+ 3 காலை நேரத்தில், ‘வானம் சிவந்து மேகமூட்டமாக இருக்கிறது, இன்றைக்குக் காற்றுடன்கூடிய மழை வரும்’ என்று சொல்கிறீர்கள். வானத்தைப் பார்த்து வானிலை எப்படி இருக்குமென்று உங்களால் சொல்ல முடிகிறது, ஆனால் காலங்களின் அடையாளங்களைப் பார்த்து உங்களால் அர்த்தம் சொல்ல முடியவில்லை.
-