-
மத்தேயு 25:34பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
34 பின்பு, ராஜா தன் வலது பக்கத்தில் இருக்கிறவர்களைப் பார்த்து, ‘என் தகப்பனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள்; உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்.
-
-
லூக்கா 12:20, 21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 ஆனால் கடவுள் அவனிடம், ‘புத்தியில்லாதவனே, இன்று ராத்திரி உன் உயிரை உன்னிடமிருந்து எடுத்துவிடுவார்கள், அப்போது நீ சேர்த்து வைத்திருப்பதெல்லாம் யாருக்குச் சொந்தமாகும்?’+ என்று கேட்டார். 21 கடவுளுடைய பார்வையில் பணக்காரனாக இல்லாமல் தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கிறவனுக்கு இப்படித்தான் நடக்கும்”+ என்றார்.
-