மத்தேயு 13:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும், அவன் ஏராளமாகப் பெற்றுக்கொள்வான்; ஆனால், இல்லாதவனிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்.+ மத்தேயு 25:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும், அவன் ஏராளமாகப் பெற்றிருப்பான்; ஆனால், இல்லாதவனிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்.+ மாற்கு 4:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 இருக்கிறவனுக்கு இன்னும் அதிகமாகக் கொடுக்கப்படும்;+ ஆனால், இல்லாதவனிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்”+ என்று சொன்னார். லூக்கா 8:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 அதனால், நீங்கள் கேட்கிற விதத்துக்குக் கவனம் செலுத்துங்கள். இருக்கிறவனுக்கு இன்னும் அதிகமாகக் கொடுக்கப்படும்;+ ஆனால், இல்லாதவனிடமிருந்து அவன் தன்னிடம் இருப்பதாக நினைப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்”+ என்று சொன்னார்.
12 இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும், அவன் ஏராளமாகப் பெற்றுக்கொள்வான்; ஆனால், இல்லாதவனிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்.+
29 இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும், அவன் ஏராளமாகப் பெற்றிருப்பான்; ஆனால், இல்லாதவனிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்.+
25 இருக்கிறவனுக்கு இன்னும் அதிகமாகக் கொடுக்கப்படும்;+ ஆனால், இல்லாதவனிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்”+ என்று சொன்னார்.
18 அதனால், நீங்கள் கேட்கிற விதத்துக்குக் கவனம் செலுத்துங்கள். இருக்கிறவனுக்கு இன்னும் அதிகமாகக் கொடுக்கப்படும்;+ ஆனால், இல்லாதவனிடமிருந்து அவன் தன்னிடம் இருப்பதாக நினைப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்”+ என்று சொன்னார்.