-
உபாகமம் 25:5, 6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 கூடப்பிறந்த சகோதரர்கள் ஒரே இடத்தில் வாழும்போது அவர்களில் ஒருவன் ஆண் வாரிசு இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய மனைவி அந்தக் குடும்பத்துக்கு வெளியே கல்யாணம் செய்யக் கூடாது. அவளுடைய கணவனின் சகோதரன் அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டு, கொழுந்தனுடைய* கடமையைச் செய்ய வேண்டும்.+ 6 அவளுக்குப் பிறக்கிற மூத்த மகன், இறந்துபோன அவளுடைய கணவனின் மகனைப் போலக் கருதப்படுவான்.*+ அதனால், அவளுடைய கணவனின் பெயர் இஸ்ரவேலிலிருந்து மறைந்துபோகாது.+
-