-
யோவான் 19:17, 18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 சித்திரவதைக் கம்பத்தை* அவரே சுமந்துகொண்டு மண்டையோடு என்ற இடத்துக்குப் போனார்;+ எபிரெய மொழியில் அதற்கு கொல்கொதா என்று பெயர்.+ 18 அங்கே அவர்கள் இயேசுவை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடித்தார்கள்;+ அவருக்கு இந்தப் பக்கம் ஒருவனும் அந்தப் பக்கம் ஒருவனுமாக வேறு இரண்டு பேரையும் மரக் கம்பங்களில் ஏற்றினார்கள்.+
-