மத்தேயு 27:37 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 37 அதோடு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டைத் தெரியப்படுத்தும்படி, “இவர் யூதர்களுடைய ராஜாவாகிய இயேசு” என்று எழுதி அவருடைய தலைக்குமேல் வைத்தார்கள்.+ மாற்கு 15:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 அவருக்கு எதிரான குற்றச்சாட்டைத் தெரியப்படுத்தும்படி, “யூதர்களுடைய ராஜா”+ என்று எழுதி வைத்தார்கள். யோவான் 19:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 பிலாத்து ஒரு வாசகத்தை எழுதி அவருடைய சித்திரவதைக் கம்பத்தின்* மேல் வைத்தார். அதில், “நாசரேத்தூர் இயேசு, யூதர்களுடைய ராஜா”+ என்று எழுதப்பட்டிருந்தது.
37 அதோடு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டைத் தெரியப்படுத்தும்படி, “இவர் யூதர்களுடைய ராஜாவாகிய இயேசு” என்று எழுதி அவருடைய தலைக்குமேல் வைத்தார்கள்.+
19 பிலாத்து ஒரு வாசகத்தை எழுதி அவருடைய சித்திரவதைக் கம்பத்தின்* மேல் வைத்தார். அதில், “நாசரேத்தூர் இயேசு, யூதர்களுடைய ராஜா”+ என்று எழுதப்பட்டிருந்தது.