மத்தேயு 2:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 நாசரேத் என்ற ஊரில் குடியேறினார்.+ “அவர்* நாசரேத்தூரார்+ என அழைக்கப்படுவார்” என்று தீர்க்கதரிசிகளின் மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது. மத்தேயு 21:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 அதற்கு அந்தக் கூட்டத்தார், “இவர்தான் முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசியான இயேசு!+ கலிலேயாவில் உள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்” என்று சொன்னார்கள்.
23 நாசரேத் என்ற ஊரில் குடியேறினார்.+ “அவர்* நாசரேத்தூரார்+ என அழைக்கப்படுவார்” என்று தீர்க்கதரிசிகளின் மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது.
11 அதற்கு அந்தக் கூட்டத்தார், “இவர்தான் முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசியான இயேசு!+ கலிலேயாவில் உள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்” என்று சொன்னார்கள்.