3 நாம் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம் என்றால், பரலோகத் தகப்பன் எந்தளவுக்கு நம்மேல் அன்பு காட்டியிருக்கிறார் என்று பாருங்கள்!+ நாம் அவருடைய பிள்ளைகளாகவே இருக்கிறோம்.+ இந்த உலகம் அவரைப் பற்றித் தெரியாமல் இருப்பதால்தான்+ நம்மைப் பற்றியும் தெரியாமல் இருக்கிறது.+