உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 1:16
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 16 யாக்கோபின் மகன் யோசேப்பு; இந்த யோசேப்புதான் மரியாளின் கணவர்; இந்த மரியாளுக்குத்தான் இயேசு பிறந்தார்.+ இவர் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார்.+

  • மத்தேயு 13:55
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 55 இவன் தச்சனுடைய மகன்தானே?+ இவனுடைய அம்மா மரியாள்தானே? இவனுடைய சகோதரர்கள் யாக்கோபு, யோசே, சீமோன், யூதாஸ்தானே?+

  • லூக்கா 2:4
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 4 அப்போது யோசேப்பும்கூட,+ கலிலேயாவில் இருக்கிற நாசரேத்திலிருந்து யூதேயாவில் இருக்கிற தாவீதின் ஊரான பெத்லகேமுக்குப்+ போனார். ஏனென்றால், அவர் தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவர்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்