11 ஆளுநர் முன்னால் இயேசு நின்றுகொண்டிருந்தார்; ஆளுநர் அவரிடம், “நீ யூதர்களுடைய ராஜாவா?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “அதை நீங்களே சொல்லிவிட்டீர்கள்” என்றார்.+
31 இதோ! நீ கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்;+ அவருக்கு இயேசு என்று நீ பெயர் வைக்க வேண்டும்.+32 அவர் உயர்ந்தவராக இருப்பார்;+ உன்னதமான கடவுளின் மகன் என்று அழைக்கப்படுவார்;+ அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா* அவருக்குக் கொடுப்பார்.+
13 அதனால், குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவரைப் பார்க்கப் போனார்கள். பின்பு, “கடவுளே, இவரைக் காத்தருளுங்கள்! யெகோவாவின்* பெயரில் வருகிற+ இஸ்ரவேலின் ராஜா ஆசீர்வதிக்கப்பட்டவர்!”+ என்று ஆரவாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.