28 அதனால் இயேசு, “மனிதகுமாரனை நீங்கள் உயர்த்திய*+ பின்பு நான்தான் அவர்+ என்றும், நான் எதையும் சொந்தமாகச் செய்வதில்லை+ என்றும், தகப்பன் எனக்குக் கற்றுக்கொடுத்தபடியே இந்த விஷயங்களைப் பேசுகிறேன் என்றும் தெரிந்துகொள்வீர்கள்.
49 ஏனென்றால், நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.+