21 “கோராசினே, உனக்குக் கேடுதான் வரும்! பெத்சாயிதாவே, உனக்குக் கேடுதான் வரும்! உங்களுடைய நகரங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அங்கிருக்கிறவர்கள் எப்போதோ துக்கத் துணியை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனம் திருந்தியிருப்பார்கள்.+