உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 35:19
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 19 காரணமில்லாமல் என்னை எதிர்க்கிறவர்கள் என்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கும்படி விட்டுவிடாதீர்கள்.

      காரணமில்லாமல் என்னை வெறுக்கிறவர்கள்+ கண் ஜாடை காட்டி என்னை ஏளனம் செய்ய விட்டுவிடாதீர்கள்.+

  • சங்கீதம் 69:4
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  4 காரணமில்லாமல் என்னை வெறுக்கிறவர்கள்,+

      என் தலைமுடியைவிட அதிகமாகிவிட்டார்கள்.

      என்னை ஒழித்துக்கட்டப் பார்க்கிற நயவஞ்சகமான எதிரிகள்,

      ஏராளமாகப் பெருகிவிட்டார்கள்.

      திருடாததைக் கொடுக்கச் சொல்லி நான் கட்டாயப்படுத்தப்பட்டேன்.

  • லூக்கா 23:22
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 22 மூன்றாவது தடவை அவர்களைப் பார்த்து, “ஏன்? இவன் என்ன குற்றம் செய்தான்? மரண தண்டனை கொடுக்கும் அளவுக்கு இவன் எந்தக் குற்றமும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை. அதனால், இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்