உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 26:63-65
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 63 ஆனால், இயேசு அமைதியாக இருந்தார்.+ அதனால் தலைமைக் குரு, “உயிருள்ள கடவுள்மேல் ஆணையாகச் சொல், நீதான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்துவா?”+ என்று கேட்டார். 64 அதற்கு இயேசு, “அதை நீங்களே சொல்லிவிட்டீர்கள். ஆனாலும் உங்கள் எல்லாரிடமும் சொல்கிறேன், இதுமுதல் மனிதகுமாரன்+ வல்லமையுள்ளவரின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும்+ வானத்து மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள்”+ என்று சொன்னார். 65 அதைக் கேட்டு தலைமைக் குரு தன் மேலங்கியைக் கிழித்து, “இது தெய்வ நிந்தனை!+ இனி நமக்கு வேறு சாட்சிகள் எதற்கு? இதோ! இந்த நிந்தனையை நீங்களே இப்போது கேட்டீர்கள்.

  • யோவான் 5:18
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 18 அவர் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதோடு கடவுளைத் தன்னுடைய சொந்தத் தகப்பன் என்று சொல்லித்+ தன்னைக் கடவுளுக்குச் சமமாக்கிக்கொண்டதாக+ யூதர்கள் நினைத்தார்கள். அதனால், அவரைக் கொலை செய்ய இன்னும் தீவிரமாக முயற்சி செய்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்