ஆதியாகமம் 22:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 நீ என் பேச்சைக் கேட்டதால், உன்னுடைய சந்ததியின்+ மூலம் பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்’”+ என்று சொன்னார். கலாத்தியர் 3:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 விசுவாசத்தைக் காட்டும் மற்ற தேசத்து மக்களைக் கடவுள் நீதிமான்களாக ஏற்றுக்கொள்வார் என்பதை வேதவசனம் முன்கூட்டியே சொன்னது; அதாவது, “உன் மூலமாக எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்” என்ற நல்ல செய்தியை ஆபிரகாமுக்குச் சொன்னது.+
18 நீ என் பேச்சைக் கேட்டதால், உன்னுடைய சந்ததியின்+ மூலம் பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்’”+ என்று சொன்னார்.
8 விசுவாசத்தைக் காட்டும் மற்ற தேசத்து மக்களைக் கடவுள் நீதிமான்களாக ஏற்றுக்கொள்வார் என்பதை வேதவசனம் முன்கூட்டியே சொன்னது; அதாவது, “உன் மூலமாக எல்லா தேசத்தாரும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்” என்ற நல்ல செய்தியை ஆபிரகாமுக்குச் சொன்னது.+