உபாகமம் 10:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் தேவாதி தேவன்,+ எஜமான்களுக்கெல்லாம் எஜமான், வல்லமை படைத்தவர், அதிசயமும் அற்புதமுமானவர், யாருக்கும் பாரபட்சம் காட்டாதவர்,+ லஞ்சம் வாங்காதவர், 2 நாளாகமம் 19:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 யெகோவாவுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள்;+ நம்முடைய கடவுளான யெகோவா அநியாயம் செய்ய மாட்டார்,+ பாரபட்சம் பார்க்க மாட்டார்,+ லஞ்சம் வாங்க மாட்டார்.+ அதனால், எச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார். ரோமர் 2:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 ஏனென்றால், கடவுள் பாரபட்சம் காட்டாதவர்.+
17 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் தேவாதி தேவன்,+ எஜமான்களுக்கெல்லாம் எஜமான், வல்லமை படைத்தவர், அதிசயமும் அற்புதமுமானவர், யாருக்கும் பாரபட்சம் காட்டாதவர்,+ லஞ்சம் வாங்காதவர்,
7 யெகோவாவுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள்;+ நம்முடைய கடவுளான யெகோவா அநியாயம் செய்ய மாட்டார்,+ பாரபட்சம் பார்க்க மாட்டார்,+ லஞ்சம் வாங்க மாட்டார்.+ அதனால், எச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்.