ஏசாயா 55:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 உங்களுடைய காதை நன்றாகத் தீட்டிக்கொண்டு என்னிடம் வாருங்கள்.+ கவனமாகக் கேளுங்கள், அப்போது உயிர் பிழைப்பீர்கள்.என்றென்றும் நிலைத்திருக்கும் ஓர் ஒப்பந்தத்தை நான் நிச்சயமாகவே உங்களோடு செய்வேன்.+நான் தாவீதுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே, உங்கள்மேலும் மாறாத அன்பைக் காட்டுவேன். என் வாக்குறுதி நம்பகமானது.+
3 உங்களுடைய காதை நன்றாகத் தீட்டிக்கொண்டு என்னிடம் வாருங்கள்.+ கவனமாகக் கேளுங்கள், அப்போது உயிர் பிழைப்பீர்கள்.என்றென்றும் நிலைத்திருக்கும் ஓர் ஒப்பந்தத்தை நான் நிச்சயமாகவே உங்களோடு செய்வேன்.+நான் தாவீதுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே, உங்கள்மேலும் மாறாத அன்பைக் காட்டுவேன். என் வாக்குறுதி நம்பகமானது.+