அப்போஸ்தலர் 4:36, 37 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 36 சீப்புரு தீவைச் சேர்ந்த யோசேப்பு என்ற லேவியர் ஒருவர் இருந்தார்; அப்போஸ்தலர்கள் இவரை பர்னபா+ என்றும் கூப்பிட்டார்கள். “ஆறுதலின் மகன்” என்பதுதான் அதன் அர்த்தம். 37 இவரும் தன் நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து அப்போஸ்தலர்களிடம் கொடுத்தார்.+
36 சீப்புரு தீவைச் சேர்ந்த யோசேப்பு என்ற லேவியர் ஒருவர் இருந்தார்; அப்போஸ்தலர்கள் இவரை பர்னபா+ என்றும் கூப்பிட்டார்கள். “ஆறுதலின் மகன்” என்பதுதான் அதன் அர்த்தம். 37 இவரும் தன் நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து அப்போஸ்தலர்களிடம் கொடுத்தார்.+