3 “நான் ஒரு யூதன்,+ சிலிசியாவில் இருக்கிற தர்சு நகரத்தில் பிறந்தேன்.+ இந்த நகரத்தில் கமாலியேலின் காலடியில் கல்வி கற்றேன்.+ முன்னோர்களுடைய திருச்சட்டத்தை நுணுக்கமாகக் கற்றுக்கொண்டேன்.+ இன்று கூடியிருக்கும் உங்கள் எல்லாரையும் போலவே கடவுளுக்காகப் பக்திவைராக்கியத்தோடு இருந்தேன்.+