-
அப்போஸ்தலர் 25:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 அப்போது நான், ‘குற்றம்சாட்டப்படுகிற எந்த மனுஷனுக்கும் குற்றம்சாட்டியவர்கள் முன்னால் நேருக்கு நேர் நின்று தன்னுடைய வாதத்தைச் சொல்ல வாய்ப்புக் கொடுக்க வேண்டும்; அப்படி வாய்ப்புக் கொடுப்பதற்கு முன்பு, குற்றம்சாட்டியவர்களுடைய விருப்பப்படி அவர்களிடமே அவனை ஒப்படைப்பது ரோமரின் வழக்கம் அல்ல’+ என்று சொன்னேன்.
-