5 கப்பலோட்டிகள் பயத்தில் நடுநடுங்கி, உதவிக்காக அவரவர் தெய்வத்தைக் கூப்பிட்டார்கள். அதன்பின், கப்பலின் எடையைக் குறைப்பதற்காக அதிலிருந்த பொருள்களைக் கடலில் தூக்கியெறிய ஆரம்பித்தார்கள்.+ ஆனால் யோனா, கப்பலின் அடித்தளத்துக்குப் போய்ப் படுத்துக்கொண்டு நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார்.