-
அப்போஸ்தலர் 23:26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
26 “மாண்புமிகு ஆளுநர் பேலிக்ஸ் அவர்களுக்கு, கிலவுதியு லீசியா எழுதுவதாவது: உங்களுக்கு வாழ்த்துக்கள்!
-
-
அப்போஸ்தலர் 25:24, 25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 அப்போது பெஸ்து, “அகிரிப்பா ராஜாவே, எங்களோடு இங்கு கூடியிருப்பவர்களே, நீங்கள் பார்க்கிற இந்த மனுஷனுக்கு எதிராக எருசலேமிலும் இங்கேயும் யூதர்கள் எல்லாரும் என்னிடம் முறையிட்டார்கள், இவனை உயிரோடு விட்டுவைக்கக் கூடாதென்று கூச்சல் போட்டார்கள்.+ 25 ஆனால், மரண தண்டனைக்குரிய எந்தக் குற்றத்தையும் இவன் செய்யவில்லை என்பதை நான் தெரிந்துகொண்டேன்.+ அதனால் இவன் மாண்புமிக்கவரிடம் மேல்முறையீடு செய்தபோது, அவரிடம் அனுப்பத் தீர்மானித்தேன்.
-
-
அப்போஸ்தலர் 26:31, 32பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
31 அங்கிருந்து வெளியே போய், “இந்த மனுஷன் மரண தண்டனைக்கோ சிறைத் தண்டனைக்கோ உரிய எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை”+ என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். 32 பின்பு பெஸ்துவிடம் அகிரிப்பா, “இந்த மனுஷன் ரோம அரசனிடம்* மேல்முறையீடு செய்யாமல் இருந்திருந்தால் இவனை விடுதலை செய்திருக்கலாம்”+ என்று சொன்னார்.
-