எபிரெயர் 11:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 ஏனென்றால், இறந்தவனை மறுபடியும் கடவுளால் உயிரோடு எழுப்ப முடியும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால், மரணத்திடமிருந்து அவனைப் பெற்றுக்கொண்டார்; எதிர்காலத்தில் நடக்கவிருந்த சம்பவத்துக்கு இது ஓர் அடையாளமாக இருந்தது.+
19 ஏனென்றால், இறந்தவனை மறுபடியும் கடவுளால் உயிரோடு எழுப்ப முடியும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால், மரணத்திடமிருந்து அவனைப் பெற்றுக்கொண்டார்; எதிர்காலத்தில் நடக்கவிருந்த சம்பவத்துக்கு இது ஓர் அடையாளமாக இருந்தது.+