உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 கொரிந்தியர் 1:22
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 22 அதோடு, நமக்குக் கிடைக்கப்போகும் ஆஸ்திக்கு உத்தரவாதமாக* தன்னுடைய சக்தியை+ நம் இதயங்களில் பொழிந்து, நம்மேல் தன்னுடைய முத்திரையைப்+ பதித்திருக்கிறவரும் அவர்தான்.

  • கலாத்தியர் 4:6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 6 இப்போது நீங்கள் மகன்களாக இருப்பதால், கடவுள் தன்னுடைய மகனுக்குக் கொடுத்த சக்தியை+ நம்முடைய இதயங்களுக்குள் அனுப்பியிருக்கிறார்.+ அந்தச் சக்தி “அபா,* தகப்பனே!” என்று கூப்பிடுகிறது.+

  • எபேசியர் 1:13, 14
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 ஆனால் சத்தியத்தின் செய்தியை, அதாவது உங்கள் மீட்பைப் பற்றிய நல்ல செய்தியை, கேட்ட பின்பு நீங்களும் அவர்மேல் நம்பிக்கை வைத்தீர்கள். அப்படி நம்பிக்கை வைத்த பின்பு, வாக்குறுதி கொடுக்கப்பட்ட கடவுளுடைய சக்தியால் அவர் மூலம் நீங்கள் முத்திரை போடப்பட்டீர்கள்.+ 14 கடவுளுக்குச் சொந்தமானவர்கள்+ மீட்புவிலையால்+ விடுதலையாகி தங்களுடைய ஆஸ்தியைப் பெறுவார்கள் என்பதற்கு அவருடைய சக்தியே உத்தரவாதமாக* இருக்கிறது.+ கடவுள் தனக்கு மகிமையும் புகழும் சேருவதற்காக இப்படியெல்லாம் செய்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்