10 கடவுள் தருகிற புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்;+ அதாவது, திருத்தமான அறிவின் மூலம் உங்கள் சுபாவத்தைக் கடவுளுடைய சாயலுக்கு ஏற்றபடி புதிதாக்கிக்கொண்டே இருங்கள்.+
14 சகோதரர்கள்மேல் நாம் அன்பு காட்டுவதால்,+ இறந்தவர்களைப் போல் இருந்த நாம் இப்போது உயிர் வாழ்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்கிறோம்.+ அன்பு காட்டாதவன் இறந்தவனைப் போல் இருக்கிறான்.+