13 உங்களுடைய உடலை* அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்துக்கு அர்ப்பணிக்காமல், நீதியின் ஆயுதங்களாகக் கடவுளுக்கு அர்ப்பணியுங்கள். செத்த நிலையிலிருந்து உயிர் பெற்றிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து உங்களையே அவருக்கு அர்ப்பணியுங்கள்.+
17 பாவ ஆசை கடவுளுடைய சக்திக்கு விரோதமானது. கடவுளுடைய சக்தியோ பாவ ஆசைக்கு விரோதமானது. இவை ஒன்றுக்கொன்று எதிராக இருப்பதால் நீங்கள் செய்ய விரும்புகிற காரியங்களைச் செய்ய முடிவதில்லை.+