-
2 கொரிந்தியர் 5:1, 2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நம்முடைய பூமிக்குரிய வீடாகிய இந்தக் கூடாரம் அழிந்துபோனால்,+ பரலோகத்தில் நிலையான ஒரு வீடு கடவுளிடமிருந்து நமக்குக் கிடைக்கும்; அது கைகளால் கட்டப்படாத கட்டிடமாக இருக்கும்.+ 2 பூமிக்குரிய வீடாகிய இந்த உடலில் இருக்கும்போது நாம் மனம் குமுறுகிறோம். பரலோக வீடாகிய உடலை அணிந்துகொள்வதற்கு மிகவும் ஏங்குகிறோம்.+
-