ஏசாயா 28:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்: “நான் சீயோனில் ஒரு அடிக்கல்லை நாட்டுகிறேன்; அது சோதிக்கப்பட்ட கல்.+அதுவே உறுதியான அஸ்திவாரத்தில்+ நாட்டப்பட்ட விலைமதிப்புள்ள மூலைக்கல்.+ விசுவாசம் காட்டுகிறவர்கள் பயப்பட மாட்டார்கள்.+ ரோமர் 9:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 இதைப் பற்றித்தான், “இதோ! தடைக்கல்லை,+ அதாவது தடுக்கி விழ வைக்கும் கற்பாறையை, நான் சீயோனில் வைக்கிறேன். அதன்மீது விசுவாசம் வைக்கிறவன் ஏமாற்றம் அடைய மாட்டான்”+ என்று எழுதப்பட்டிருக்கிறது.
16 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்: “நான் சீயோனில் ஒரு அடிக்கல்லை நாட்டுகிறேன்; அது சோதிக்கப்பட்ட கல்.+அதுவே உறுதியான அஸ்திவாரத்தில்+ நாட்டப்பட்ட விலைமதிப்புள்ள மூலைக்கல்.+ விசுவாசம் காட்டுகிறவர்கள் பயப்பட மாட்டார்கள்.+
33 இதைப் பற்றித்தான், “இதோ! தடைக்கல்லை,+ அதாவது தடுக்கி விழ வைக்கும் கற்பாறையை, நான் சீயோனில் வைக்கிறேன். அதன்மீது விசுவாசம் வைக்கிறவன் ஏமாற்றம் அடைய மாட்டான்”+ என்று எழுதப்பட்டிருக்கிறது.